Monday, October 05, 2009



நட்பு ...
என்னை சிரிக்க ...
என்னை மறக்க ....
காதல்...
என்னை மறந்து...
எல்லாவற்றையும் மறந்து...


எனக்கு என்னை மறக்கவும் பிடிக்கும்..
எல்லாவற்றையும் மறக்க பிடிக்கும்...

No comments:

Post a Comment