Monday, October 05, 2009

கனவுகள் பூக்கும் நேரம் ...
கண்மூடி இருக்கின்றேன்...
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்...
உன்னுடன் பேச...
என் காதலை வெறுத்த நீ...
அப்பொழுது மட்டும் என்னிடம் கனிவாக பேசுவதால்...

No comments:

Post a Comment