அனைத்தும் தெரிந்து கொள்ள துடிக்கும் அறியாத மனம்....
Thursday, October 08, 2009
சரித்திரம் நீ படிக்க வேண்டாம்... உன் சரித்திரத்தை நாங்கள் படிக்க ஆசைப்படும்பொழுது... உங்கள் வழி எங்களுக்கு சுலபம் அல்ல ... ஆனால் நீங்கள் காட்டிய வழி... எங்களுக்கு போதும்...
ஏன் பிறந்தேன் என்று தெரிந்து கொள்ள பிறந்தேனா? இல்லை உன் வாழ்கை இதுதான் என்று தெரிந்து கொண்டு பிறந்தேனா??? பதில்.... தொடர்புள்ளிகளாகவே இருக்கட்டும்...
காதலை சுமப்பவனின் வலி... உயிர் நாடி அவளின் சிணுங்கலாய் இருக்கும்... உயிர் காக்கும் இதய துடிப்பு ... அவளின் குரலாய் இருக்கும்.... வாழும் வாழ்வு அவளுக்காக இருக்கும்... முடிவில் மரணம் உனக்கும் உன் காதலுக்கும் மட்டுமே இருக்கும்....